சினிமா

திருவண்ணாமலை கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்
கோவில் நிர்வாகம் சார்பில் நடிகை ஸ்ரீலீலாவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
17 Nov 2025 11:01 AM IST
மாரி செல்வராஜின் "பைசன்" பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
17 Nov 2025 10:31 AM IST
விஜய் படத்தில் ‘கரு கருப்பாயி பாடல்’ காப்புரிமை கேட்காதது ஏன்?.. தேவா சொன்ன காரணம்
காப்புரிமை பற்றி சிந்திப்பதே கிடையாது என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
17 Nov 2025 9:46 AM IST
ரஜினியின் "தலைவர் 173" படத்தை இயக்குகிறாரா தனுஷ்?
ரஜினியின் 173வது படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Nov 2025 8:33 AM IST
தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பில் இருந்து நடிகை நீது சந்திரா நீக்கம்!
தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகை நீது சந்திராவை பொறுப்பில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது.
17 Nov 2025 7:36 AM IST
நடிகை திஷா பதானியின் தந்தைக்கு துப்பாக்கி உரிமம்
பிரபல இந்தி நடிகை திஷா பதானி.
17 Nov 2025 3:21 AM IST
“கிணறு” படத்தை பாராட்டிய நடிகர் ஜீவா
ஹரி குமரன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் நடித்துள்ள “கிணறு” படம் கடந்த 14ம் தேதி வெளியானது.
16 Nov 2025 9:49 PM IST
'ராஜு வெட்ஸ் ராம்பாய்' நான் சிறுவயதில் கேட்ட கதை - இயக்குனர் சாய்லு
இந்தப் படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது.
16 Nov 2025 9:31 PM IST
’அது நான் எடுத்த மிக மோசமான முடிவு’ - நடிகை ஜோதி
நடிகை ஜோதி தெலுங்கு பிக் பாஸின் முதல் சீசனில் பங்கேற்றார்.
16 Nov 2025 8:57 PM IST
காதல் குறித்த கேள்விக்கு தனுஷின் பதில்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
16 Nov 2025 8:46 PM IST
’யூபோரியா சீசன் 3’...படப்பிடிப்பை முடித்த சிட்னி ஸ்வீனி
இந்த வெப் தொடர் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
16 Nov 2025 8:15 PM IST
அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது சினிமாவில்தான் முடியும் - நடிகை ரோஜா
நடிகை ரோஜா, லெனின் பாண்டியன் பட செய்தியாளர் சந்திப்பில், விஜய் அரசியல் குறித்து மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.
16 Nov 2025 8:05 PM IST









