சினிமா

கோவை ஈசாவில் நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணம்
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இன்று அதிகாலை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Dec 2025 2:00 PM IST
ரியோ ராஜின் புதிய படம்.. டைட்டில் அறிவிப்பு
இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்க உள்ளார்.
1 Dec 2025 1:05 PM IST
"ரசிகர்களுக்காக இதை பகிர்ந்தேன்.."- சிலம்பரசனின் வைரல் டுவிட்
சிலம்பரசன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
1 Dec 2025 11:40 AM IST
'டாடா' பட இயக்குனரின் தயாரிப்பில் நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக்
இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
1 Dec 2025 10:48 AM IST
"ஆல் பாஸ்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
பேமிலி சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பற்றி பேசுகிறது.
1 Dec 2025 10:17 AM IST
ஒரு மாசமா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. - ஜாய் கிரிசில்டாவின் பரபரப்பு பதிவு
டிஎன்ஏ டெஸ்டுக்கு வராமல் ஒரு மாதமாக மாதம்பட்டி ரங்கராஜ் தலை மறைவாக உள்ளதாக ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.
1 Dec 2025 8:36 AM IST
காதலனின் பாலியல் தொல்லையால் கன்னட நடிகையின் உறவுக்கார பெண் தற்கொலை
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் உறவுக்கார பெண் தற்கொலை செய்து கொண்டார்.
1 Dec 2025 8:09 AM IST
ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு:பாலையாவின் மாஸ் நடிப்பில் 'அகண்டா-2'
பாலையா, சம்யுக்தா மேனன் நடித்துள்ள அகண்டா 2 திரைப்படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது.
1 Dec 2025 7:06 AM IST
அமீரக தேசிய தினம்: இசை நிகழ்ச்சியில் அமீரகத்திற்கான சிறப்பு பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
இசை நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
1 Dec 2025 6:37 AM IST
“ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
கே.பி.ஜெகன் இயக்கி நடித்த ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
30 Nov 2025 9:27 PM IST
கவினின் “மாஸ்க்” படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மாஸ்க்’ படம் கடந்த 21ம் தேதி வெளியானது.
30 Nov 2025 8:48 PM IST
விமலின் “மகாசேனா” படத்தின் முதல் பாடல் வெளியானது
விமல், யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படம் டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
30 Nov 2025 8:28 PM IST









