தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகை


Actress Sravani Shetty coming to Tamil
x

'யமன் என்ற படத்தின் மூலம் ஸ்ராவணி ஷெட்டி தமிழில் அறிமுகமாக போகிறார்.

சென்னை,

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ராவணி ஷெட்டி. சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது 'யமன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக போகிறார்.

ஜகன்னாதா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இந்தப் படத்தில், ஜகதீஷ் அம்மாஞ்சி கதாநாயகனாக நடித்திருப்பதோடு, இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

1 More update

Next Story