
பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக வாலிபர்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 7:14 AM IST
ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலிலும் ஆய்வு பணி நடப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
19 Sept 2025 10:35 PM IST
வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்: ஜெர்மனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழை மறக்காதீர்கள்; தமிழ் மண்ணையும், மக்களையும் மறக்காதீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 Sept 2025 8:43 AM IST
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க்கனவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை (புதன்கிழமை) முதல், மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 8:57 PM IST
மாநில தகுதித்தேர்வை எழுதி தமிழ் வழி இடஒதுக்கீடு கேட்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் - அரசு தகவல்
மாநில தகுதித்தேர்வை எழுதி தமிழ் வழி இடஒதுக்கீடு கேட்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
25 July 2025 8:08 AM IST
தமிழ் என்றால் கசப்பு; வெறுப்பு... மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்
கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 9:03 AM IST
தமிழ் தெரியாததால் குழப்பம்: 'லிப்ட்' கேட்ட வடமாநில சிறுமியை வேறு பள்ளியில் இறக்கிவிட்ட பெண் - பெற்றோர் பீதி
பள்ளி முடிந்த பிறகுதான் சிறுமி வேறு பள்ளிக்கு மாறி வந்துள்ளார் என்ற விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது.
13 Jun 2025 3:59 PM IST
தமிழ் மூத்த மொழிதான்; ஆனால் பிற மொழிகளை பற்றி இப்படி சொல்லலாமா? - சரத்குமார்
திரைப்பட நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எதற்காக அவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
8 Jun 2025 3:41 PM IST
தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகை
'யமன் என்ற படத்தின் மூலம் ஸ்ராவணி ஷெட்டி தமிழில் அறிமுகமாக போகிறார்.
4 Jun 2025 9:27 AM IST
தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது எனும் கருத்தில் மன்னிப்புக்கு இடம் இல்லை: கமல்ஹாசன்
கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
28 May 2025 6:36 PM IST
'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை
பிற மொழி பேசுபவர்களுக்கு தமிழ் மொழி எளிதில் அணுகக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
23 May 2025 1:01 PM IST
கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன் - நடிகை ருக்மணி வசந்த்
விஜய் சேதுபது-ருக்மணி வசந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஏஸ்' படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது.
18 May 2025 9:35 PM IST




