பாக்யஸ்ரீ போர்ஸின் ’ஆந்திரா கிங் தாலுகா’...டீசர் வெளியீடு


Andhra King Taluka Teaser Promises Fan Frenzy and Romance
x
தினத்தந்தி 12 Oct 2025 1:30 PM IST (Updated: 12 Oct 2025 1:30 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சென்னை,

மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

1 More update

Next Story