ஆர்.சி.பிக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்...வைரலாகும் அல்லு அர்ஜுன் பகிர்ந்த வீடியோ

ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது
சென்னை,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக வென்றுள்ளது. இதற்காக பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், சினிமா பிரபலங்களான ரன்வீர் சிங், அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, பாசில் ஜோசப், அனன்யா பாண்டே, சோனு சூட் மற்றும் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதில், குறிப்பாக அல்லு அர்ஜுன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Congratulations to @RCBTweets, all RCB fans ❤️ you have waited with so much energy and passion and love.It's a happy happy moment to see.
— Vijay Deverakonda (@TheDeverakonda) June 3, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





