சிரஞ்சீவியின் 157வது படத்தின் டிரெய்லர் வெளியானது
சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வர பிரசாத் கரு’ படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் 'மன சங்கர வர பிரசாத் கரு'. இந்த படம் சிரஞ்சீவியின் 157வது படமாகும்.
இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார். இதில் கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘மன சங்கர வர பிரசாத் கரு’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது.
Let’s celebrate this Sankranthi with #ManaShankaraVaraPrasadGaru Enjoy the #MSGTrailer https://t.co/P8RMdIkEfXSee you all in theatres on Jan 12th! pic.twitter.com/Or65v5Qbo2
— Chiranjeevi Konidela (@KChiruTweets) January 4, 2026
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire






