'கூலி' டிக்கெட் - ரசிகர்கள் குற்றச்சாட்டு


Coolie tickets - fans allege
x

சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் டிக்கெட் ரூ.130ஆக இருந்த நிலையில் கூலி படத்திற்கு ரூ.190க்கு டிக்கெட் விற்பனை என புகார் கூறி இருக்கின்றனர்.

திருச்சி

திருச்சி,

திருச்சி, தியேட்டர்களில் ''கூலி'' பட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை என ரசிகர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் டிக்கெட் ரூ.130ஆக இருந்த நிலையில் கூலி படத்திற்கு ரூ.190க்கு டிக்கெட் விற்பனை என புகார் கூறி இருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story