ஸ்ரீநிதி ஷெட்டியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு


First Look: Aadarsha Kutumbam House No: 47 – AK47
x

இப்படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார்.

சென்னை,

நடிகர் வெங்கடேஷ் -இயக்குனர் திரிவிக்ரம் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஹாரிகா மற்றும் ஹாசினி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் எஸ். ராதா கிருஷ்ணா தயாரிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு "ஆதர்ஷ குடும்பம் வீடு எண்: 47 - AK47" என்று பெயரிடப்பட்டுள்ளது. வெளியான பர்ஸ்ட் லுக் வெங்கடேஷை ஒரு ஸ்டைலான குடும்பத் தலைவன் அவதாரத்தில் காட்டுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. இப்படம் கோடையில் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story