நடிகர் நானி தயாரிக்கும் 'கோர்ட்' படத்தின் முதல் பாடல் வெளியீடு


நடிகர் நானி தயாரிக்கும் கோர்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு
x

இப்படம் வருகிற மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

நடிகர் நானி தயாரிப்பில் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கோர்ட்'. இப்படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஸ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலை காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'பிரேமலோ' என்ற இந்த பாடலை அனுராகுல்கர்னி மற்றும் சமீரா பரத்வாஜ் ஆகியோர் பாடி உள்ளனர்.

1 More update

Next Story