’ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு

’ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் தொடரின் டிரெய்லரை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
Heartiley Battery trailer: Science clashes with love in this drama
Published on

சென்னை,

'வேடுவன்' மற்றும் 'ரேகை' போன்ற கிரைம் வெப் தொடர்களை வெளியிட்ட பிறகு,ஜீ5 ஒரு புதிய தொடருக்குத் தயாராகி வருகிறது, இந்த முறை ஹார்ட்டிலே பேட்டரி என்ற காதல் தொடருக்கு. இந்த வெப் தொடரின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஹார்ட்டிலே பேட்டரி வெப் தொடர் வருகிற 16 -ம் தேதி ஜீ 5 இல் வெளியாக உள்ளது. இந்தத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.

இதில் குரு லக்சுமன், பதின் குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா மற்றும் சீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இது ஆறு எபிசோடுகளை கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com