ஸ்ரீலீலாவின் "ஹுடியோ ஹுடியோ" பாடல் வெளியீடு...இணையத்தில் வைரல்


Hudiyo Hudiyo: Ravi Teja and Sreeleela’s chemistry sparkles
x

பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா.

சென்னை,

“மாஸ் ஜதாரா” படத்திலிருந்து 3-வது பாடல் “ஹுடியோ ஹுடியோ” வெளியாகி உள்ளது. இதனை ஹாய் நன்னாவின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாத் பாடியுள்ளார்.

பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

1 More update

Next Story