சுந்தர்.சி-விஷால் படம்: வெளியான முக்கிய அப்டேட்


Important update on Sundar.C-Vishal movie
x

இந்த படத்திற்குப் பிறகு, சுந்தர்.சி ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக கூறப்படும்நிலையில், தற்போது அப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தெரிகிறது.

இதில், தமன்னா மற்றும் கயாடு லோகர் கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.

இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை. இந்த படத்திற்குப் பிறகு, சுந்தர்.சி ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story