நித்யஸ்ரீயின் 'ஜெகன்நாத்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தில் ராயலசீமா பரத் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சென்னை,
ராயலசீமா பரத்தின் 'ஜெகன்நாத்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
ராயலசீமா பரத் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜெகன்நாத்' திரைப்படம் டிசம்பர் 19 -ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பாரத் பிலிம் பேக்டரி பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை பரத்தே இயக்குகிறார். ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த படத்தில் ராயலசீமா பரத், நித்யஸ்ரீ, பிரீத்தி, சாரா, அஜய், பாகுபலி பிரபாகர், சத்யபிரகாஷ், சம்மேத காந்தி, ஜபர்தஸ்த் அப்பாராவ், ஷேக்கிங் சேசு, அம்பதி ஸ்ரீனிவாஸ், எப்எம் பாபாய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Related Tags :
Next Story






