கார்த்தியின் “வா வாத்தியார்” டிரெய்லர் நாளை வெளியீடு

கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘வா வாத்தியார்’ படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது.
The wait is finally over! Get ready to meet Vaathiyaar.@Karthi_Offl’s #VaaVaathiyaarTrailer drops tomorrow at 11 AM!A #NalanKumarasamy EntertainerA @Music_Santhosh Musical#VaaVaathiyaar In Cinemas Worldwide on December 12 pic.twitter.com/EP63mIIxFA
— Studio Green (@StudioGreen2) December 5, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





