இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் (07.11.2025)

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் (07.11.2025)
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ்:

* பரிசு

* பகல் கனவு

* அறிவான்

* வட்டக்கானல்

* கிறிஸ்டினா கதிர்வேலன்

* தந்த்ரா

* ஆரோமலே

* தி கேர்ள் பிரண்ட்

* அதர்ஸ்

ஹாலிவுட்:

* ப்ரீடேடர் பேட்லண்ட்ஸ்

தெலுங்கு:

* ப்ரேமிஸ்டுன்னா

* தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஸ்சோ

இந்தி:

* ஜெஸ்ஸி வெட்ஸ் ஜெஸ்ஸி

* ஹலோ நாக் நாக் கோன் ஹை

கன்னடா:

* ஐ அம் காட்

* லவ் யு முட்டு

* ரோனா

மலையாளம்:

* இத்திரு நேரம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com