

சென்னை,
ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் குவென்டின் டரான்டினோ. இவர் சமீபத்தில் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை வெளியான படங்களில் சிறந்த 20 படங்களின் பட்டியலைப் பகிர்ந்து கொண்டார்.
டரான்டினோவின் பட்டியலில் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களே இடம்பெற்றிருக்கின்றன.
ரேங்க்
திரைப்படங்கள்
வெளியான ஆண்டு
பிளாக் ஹாக் டவுன்
2001
டாய் ஸ்டோரி 3
2010
லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்
2003
டன்கிர்க்
2017
தேர் வில் பி பிளட்
2007
சோடியக்
2007
அன்ஸ்டாப்பபிள்
2010
மேட் மேக்ஸ்: பியூரி ரோடு
2015
ஷான் ஆப் தி டெட்
2004
மிட் நைட் இன் பாரீஸ்
2011
பேட்டில் ராயல்
2000
பிக் பேட் வுல்வ்ஸ்
2013
ஜாக்கஸ்: தி மூவி
2002
ஸ்கூல் ஆப் ராக்
2003
தி பெஷன் ஆப் தி கிரிஸ்ட்
2004
தி டெவில்ஸ் ரெஜெக்ட்ஸ்
2005
சாக்லேட்
2008
மணிபால்
2011
கேபின் பீவர்
2002
வெஸ்ட் சைட் ஸ்டோரி
2021