ராம்ப் வாக்கில் அசத்திய நடிகர் சல்மான் கான்


Salman Khan looks stunning on the ramp walk
x

சோனாக்சி சின்ஹா, சுஷ்மிதா சென், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மும்பை,

மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், மிடுக்கான உடையில் வசீகரத்துடன் ராம்ப் வாக் செய்தார்.

பேஷன் டிசைனர் விக்ரம் பட்னியின் 35 ஆண்டுகாலத்தை பறைசாற்றும் வகையில், விண்டேஜ் இந்தியா என்ற கருப்பொருளில் பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதில் சல்மான் கான், சோனாக்சி சின்ஹா, சுஷ்மிதா சென், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் ராம்ப் வாக் செய்து அசத்தினார். இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

1 More update

Next Story