சினிமா துளிகள்

சினிமா தாண்டி தொழில் அதிபராக கலக்கி வரும் ஆலியா பட்

சினிமா தாண்டி தொழில் அதிபராக கலக்கி வரும் ஆலியா பட்

இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது. வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார்.
4 Sept 2023 10:15 PM IST
தென்காசி படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் ஆண்டனி

தென்காசி படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
4 Sept 2023 10:11 PM IST
இரண்டாகும் பிக்பாஸ் வீடு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இரண்டாகும் பிக்பாஸ் வீடு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் 7-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கவுள்ளார்.
28 Aug 2023 11:28 PM IST
அட்லீ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

அட்லீ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
28 Aug 2023 11:20 PM IST
வரமொற ஒடச்சிட செட் ஆனவன்.. ரசிகர்களை தொடர்ந்து வைபில் வைத்திருக்கும் ஹுக்கும்

வரமொற ஒடச்சிட செட் ஆனவன்.. ரசிகர்களை தொடர்ந்து வைபில் வைத்திருக்கும் ஹுக்கும்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
28 Aug 2023 11:14 PM IST
சினிமா ரசிகர்களுக்கு கங்குவா மிகப்பெரிய விருந்தாக இருக்கும் -தேவி ஸ்ரீ பிரசாத்

சினிமா ரசிகர்களுக்கு 'கங்குவா' மிகப்பெரிய விருந்தாக இருக்கும் -தேவி ஸ்ரீ பிரசாத்

நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
28 Aug 2023 10:19 PM IST
யுவன் தயாரிக்கும் புதிய படம் - ஹீரோ யார் தெரியுமா?

யுவன் தயாரிக்கும் புதிய படம் - ஹீரோ யார் தெரியுமா?

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளர் ஆனார். இயக்குநர் எலன் உடன் யுவன் சங்கர் ராஜா புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்.
28 Aug 2023 10:15 PM IST
பள்ளிக்குழந்தைகளுடன் சைக்கிளிங் செய்த நடிகர் அஜித்

பள்ளிக்குழந்தைகளுடன் சைக்கிளிங் செய்த நடிகர் அஜித்

பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.
28 Aug 2023 10:11 PM IST
நா ரெடி தான் வரவா? லியோ டிக்கெட் முன்பதிவு ஆறு வாரங்களுக்கு முன்பே தொடக்கம்..!

நா ரெடி தான் வரவா? லியோ டிக்கெட் முன்பதிவு ஆறு வாரங்களுக்கு முன்பே தொடக்கம்..!

லியோ படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
27 Aug 2023 11:13 PM IST
கொரியன் வெர்ஷனில் வெளியான நான் ரெடி பாடல்.. மாஸ் காட்டிய பாடகர்

கொரியன் வெர்ஷனில் வெளியான 'நான் ரெடி பாடல்'.. மாஸ் காட்டிய பாடகர்

'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘நான் ரெடி தான்’ பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி தற்போது வரை ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.
27 Aug 2023 11:08 PM IST
விடாமுயற்சி கைவிட வாய்ப்பே இல்லை.. லைகா திட்டவட்டம்

விடாமுயற்சி கைவிட வாய்ப்பே இல்லை.. லைகா திட்டவட்டம்

அஜித் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.
27 Aug 2023 11:04 PM IST
லியோ படத்தில் இணைந்த கிரண்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா?

லியோ படத்தில் இணைந்த கிரண்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
27 Aug 2023 10:22 PM IST