சினிமா துளிகள்

அரசியலில் களமிறங்கிய நாட்டு நாட்டு பாடகர்

அரசியலில் களமிறங்கிய 'நாட்டு நாட்டு' பாடகர்

’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
27 Aug 2023 10:18 PM IST
படை தலைவனாக மாறிய சண்முக பாண்டியன்.. ட்ரெண்டாகும் வீடியோ

படை தலைவனாக மாறிய சண்முக பாண்டியன்.. ட்ரெண்டாகும் வீடியோ

சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
27 Aug 2023 10:10 PM IST
தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ஜெயிலர்

தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ஜெயிலர்

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
25 Aug 2023 11:38 PM IST
கதை கேட்காமல் சந்திரமுகியாக நடித்த கங்கனா.. ஏன் தெரியுமா?

கதை கேட்காமல் சந்திரமுகியாக நடித்த கங்கனா.. ஏன் தெரியுமா?

'சந்திரமுகி -2' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.
25 Aug 2023 11:32 PM IST
சூப்பர் சிங்கர் மா.கா.பா.ஆனந்துடன் கிரிக்கெட் விளையாடி அசத்தும் தமன்

சூப்பர் சிங்கர் மா.கா.பா.ஆனந்துடன் கிரிக்கெட் விளையாடி அசத்தும் தமன்

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி அசத்தி வருகிறார் தமன்.
25 Aug 2023 11:26 PM IST
சிம்பு கொடுத்த கவுதம் கார்த்திக் படத்தின் அப்டேட்

சிம்பு கொடுத்த கவுதம் கார்த்திக் படத்தின் அப்டேட்

தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
25 Aug 2023 10:14 PM IST
இளைஞர்களுக்காகதான் முனைவர் பட்டம் பெற்றேன்- ஆதி

இளைஞர்களுக்காகதான் முனைவர் பட்டம் பெற்றேன்- ஆதி

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பன்முகத்தன்மை கொண்டு வலம் வருகிறார். இவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
25 Aug 2023 10:08 PM IST
சந்திரமுகி- 2 படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது..? வெளியான அறிவிப்பு

சந்திரமுகி- 2 படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது..? வெளியான அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி- 2’. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
25 Aug 2023 10:04 PM IST
பாதிரியாராக சின்னி ஜெயந்த்

பாதிரியாராக சின்னி ஜெயந்த்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த் தற்போது நந்தா பெரியசாமி இயக்கும் 'திரு மாணிக்கம்' படத்தில் நடித்து...
25 Aug 2023 9:06 AM IST
காதலர் இல்லையாம், நண்பர் தானாம்

காதலர் இல்லையாம், நண்பர் தானாம்

'பேட்ட', `மாஸ்டர்', 'மாறன்' படங்களில் நடித்த மாளவிகா மோகனன், அடிக்கடி தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார். சமீபத்தில்...
25 Aug 2023 8:50 AM IST
வறுமை ஒழிப்பு தினத்தில் வெளியாகும் சண்முக பாண்டியன் பட அப்டேட்

வறுமை ஒழிப்பு தினத்தில் வெளியாகும் சண்முக பாண்டியன் பட அப்டேட்

இயக்குனர் அன்பு இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார்.
24 Aug 2023 11:44 PM IST
பாட்டு கட்டு.. கிளியும் கூத்து கட்டு.. மில்லியன் பார்வையாளர்களை கடந்த சந்திரமுகி- 2 பாடல்

பாட்டு கட்டு.. கிளியும் கூத்து கட்டு.. மில்லியன் பார்வையாளர்களை கடந்த சந்திரமுகி- 2 பாடல்

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
24 Aug 2023 11:40 PM IST