சினிமா துளிகள்

கதாநாயகியை அதிரடியாக மாற்றிய மோகன் படக்குழு.. ஏன் தெரியுமா?
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார்.
2 Nov 2023 10:21 PM IST
பார்க்கிங் தேதி குறித்த ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
2 Nov 2023 12:10 AM IST
அஜித் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது
மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார்.
1 Nov 2023 11:18 PM IST
ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள ரூல் நம்பர் 4.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
பாஸர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரூல் நம்பர் 4'. இப்படத்திற்கு தீரஜ் சுகுமாறன் பின்னணி இசையமைத்துள்ளார்.
1 Nov 2023 10:15 PM IST
சிங்கத்துக்கு சீக்கு வந்தா... தொடர்ந்து ட்ரெண்டாகும் ஜப்பான் டிரைலர்
கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ’ஜப்பான்’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
1 Nov 2023 12:07 AM IST
புதிய பாடலை வெளியிடும் நானி படக்குழு
நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது.
31 Oct 2023 11:18 PM IST
எச்.வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ்.. எதற்காக தெரியுமா?
திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
31 Oct 2023 10:11 PM IST
லேபில் எப்போது ரிலீஸ் தெரியுமா?
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
30 Oct 2023 11:54 PM IST
இந்தியன்- 2 அறிமுக வீடியோ ரிலீஸ் எப்போது தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
30 Oct 2023 11:15 PM IST
ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கும் சூர்யா-43 படக்குழு
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
30 Oct 2023 10:11 PM IST
புதிய பாடலை வெளியிட்ட பார்க்கிங் படக்குழு
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் ‘பார்க்கிங்’. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
30 Oct 2023 12:08 AM IST
'அர்ஜுன் சக்ரவர்த்தி' படத்தின் போஸ்டர் வெளியானது
1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.
29 Oct 2023 11:21 PM IST









