சினிமா துளிகள்

மம்முட்டி- ஜோதிகா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மம்முட்டி- ஜோதிகா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல்- தி கோர்'. இந்த படத்தை மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது.
6 Nov 2023 11:09 PM IST
லாரன்ஸ்- சுந்தர்.சி கிட்ட சொன்னா சினிமால நல்ல பெயர் கிடைக்கும்- வைரலாகும் சதீஷ் பட டிரைலர்

லாரன்ஸ்- சுந்தர்.சி கிட்ட சொன்னா சினிமால நல்ல பெயர் கிடைக்கும்- வைரலாகும் சதீஷ் பட டிரைலர்

சதீஷ் நடித்துள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
6 Nov 2023 10:15 PM IST
நவம்பர் ரேஸில் களமிறங்கிய சந்தானம்

நவம்பர் ரேஸில் களமிறங்கிய சந்தானம்

இயக்குனர் கல்யாண் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
6 Nov 2023 12:15 AM IST
நர்ஸாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

நர்ஸாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
5 Nov 2023 11:16 PM IST
தளபதி 68 படத்தில் மும்முரம் காட்டும் நடிகர் விஜய்

தளபதி 68 படத்தில் மும்முரம் காட்டும் நடிகர் விஜய்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'தளபதி 68'. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
5 Nov 2023 10:15 PM IST
நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது- இயக்குநர் வெற்றிமாறன்

"நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது"- இயக்குநர் வெற்றிமாறன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5 Nov 2023 9:34 AM IST
சிங்கிள் என்பது கெட்ட வார்த்தையா? தபு விளக்கம்

சிங்கிள் என்பது கெட்ட வார்த்தையா? தபு விளக்கம்

தவறான துணையுடன் எதிர்கொள்ளும் வாழ்க்கை, தனிமையை விட மோசமானது என்று தபு கூறினார்.
5 Nov 2023 5:15 AM IST
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய பிரியங்கா மோகன்

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய பிரியங்கா மோகன்

தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது.
4 Nov 2023 12:20 AM IST
இரண்டாவது பாடலை வெளியிட்ட ரெய்டு படக்குழு

இரண்டாவது பாடலை வெளியிட்ட ரெய்டு படக்குழு

விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.
3 Nov 2023 11:52 PM IST
ஜப்பான் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்று இதுவா? உற்சாகத்தில் ரசிகர்கள்

ஜப்பான் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்று இதுவா? உற்சாகத்தில் ரசிகர்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3 Nov 2023 10:16 PM IST
நடிகராக அறிமுகமாகும் எடிட்டரின் மகன்

நடிகராக அறிமுகமாகும் எடிட்டரின் மகன்

சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற இணைய தொடர் செங்களம். ஆர். பார்த்திபன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார்.
3 Nov 2023 12:27 AM IST
மீண்டும் வெளியாகும் இறுகப்பற்று திரைப்படம்

மீண்டும் வெளியாகும் இறுகப்பற்று திரைப்படம்

விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
2 Nov 2023 11:20 PM IST