சினிமா துளிகள்

ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார்.
29 Oct 2023 10:10 PM IST
'வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை' - பிக்பாஸ் விஜய் வர்மா
நடிகை ரேகா நடித்துள்ள 'மிரியம்மா' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வர்மா கலந்துகொண்டார்.
28 Oct 2023 5:52 AM IST
கமர்சியல் படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய்விட்டது- ரேகா வருத்தம்
நடிகை ரேகா நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.
28 Oct 2023 2:47 AM IST
இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள்- கமல்ஹாசன் படத்தின் அப்டேட்
நடிகர் கமல்ஹாசனின் புதிய படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.
28 Oct 2023 12:12 AM IST
மஹத்- மீனாட்சி நடிக்கும் 'காதலே காதலே'
இயக்குனர் ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதலே காதலே'. 'சீதா ராமம்' பட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
27 Oct 2023 11:20 PM IST
ரத்தம் தெறிக்க.. தீப்பொறி பறக்க.. வெளியான சூர்யா பட டைட்டில்
சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கராவின் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார்.
27 Oct 2023 10:10 PM IST
என்ன சுனிதா இதெல்லாம்? - சினிமா துளிகள்
சமையல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சுனிதா, ஒரு புதிய படத்தில் லெஸ்பியனாக நடிக்கிறார்.
27 Oct 2023 1:27 PM IST
ராஷ்மிகாவின் புதிய படம்...!
ராஷ்மிகா மந்தனா ‘தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
27 Oct 2023 12:54 PM IST
தொடர்ந்து படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் கங்குவா படக்குழு
நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
26 Oct 2023 11:27 PM IST
திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'பிரம்ம முகூர்த்தம்' போஸ்டர்
டி.ஆர். விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரம்ம முகூர்த்தம்'. இந்த படத்திற்கு ஶ்ரீ சாஸ்தா இசையமைக்கிறார்.
26 Oct 2023 11:24 PM IST
படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நலன் குமாரசாமி
இயக்குனர் நலன் குமாரசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
26 Oct 2023 10:23 PM IST
நயன்தாரா 75 தலைப்பு மற்றும் Glimpse வீடியோ வெளியானது
நயன்தாரா 75 படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாராகி இருக்கிறது.
26 Oct 2023 10:16 PM IST









