நேர்த்தியான தோற்றம் தரும் 'வரி வரி' ஆடைகள்


நேர்த்தியான தோற்றம் தரும் வரி வரி ஆடைகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 7:00 AM IST (Updated: 4 Dec 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

பக்கவாட்டு வரி அமைப்பு ஆடைகளை ஒல்லியானவர்களும், நேர்கோட்டு வரி அமைப்பு ஆடைகளை குண்டானவர்களும் அணியலாம்.

டை உலகில் தினமும் புதுப்புது வரவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எனினும், சில ஆடைகள் மட்டுமே உடல் அமைப்பை நேர்த்தியாக காட்டும்படி வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் பருமனான உடல்வாகு கொண்டவர்களை ஒல்லியாகவும், உடல் மெலிந்த தோற்றம் கொண்டவர்களை சதைப்பிடிப்பாகவும் காட்டுவதே 'வரி வரி' ஆடைகளின் தனித்துவம். பக்கவாட்டு வரி அமைப்பு ஆடைகளை ஒல்லி

யானவர்களும், நேர்கோட்டு வரி அமைப்பு ஆடைகளை குண்டானவர்களும் அணியலாம். வரி வரி ஆடைகளில் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி பல புதிய வடிவமைப்புகளும் வந்துவிட்டன. அவற்றில் சில..


Next Story