பளபளக்கும் 'கண்ணாடி நகைகள்'


பளபளக்கும் கண்ணாடி நகைகள்
x
தினத்தந்தி 20 Nov 2022 7:00 AM IST (Updated: 20 Nov 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

கண்ணாடி நகைகள் தற்போதைய டிரெண்டில் இருக்கும் ஆடைகளுக்குப் பொருந்தும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன.

ந்திய பாரம்பரிய நகைகளில் கண்ணாடியால் தயாரிக்கப்படும் நகைகளும் ஒன்று. ஆடை, அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றில் கண்ணாடியைப் பொருத்தி மிளிர வைக்கும் ராஜஸ்தானின் பாரம்பரிய கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே 'கண்ணாடி நகைகள்'. இத்தகைய கண்ணாடி வேலைப்பாடு நேர்மறை எண்ணத்தை தரக்கூடியதாகவும் கூறப்படுகிறது. கண்ணாடி நகைகள் தற்போதைய டிரெண்டில் இருக்கும் ஆடைகளுக்குப் பொருந்தும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இதோ...

1 More update

Next Story