ஆன்மிகம்

தில்லைவிடங்கன் விடங்கேஸ்வரர் கோவில்
திருமணம் என்பது அவரவர் மனவிருப்பம் போல் அமைந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக இருக்கும். அப்படி மனதுக்கு பிடித்த வாழ்க்கை அமைய அருள்புரியும் தலமாக...
10 Nov 2025 1:46 PM IST
செங்கோட்டை பகுதியில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
சதுர்த்தி வழிபாட்டில ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
10 Nov 2025 1:25 PM IST
கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடராஜர் வாகன பவனி
கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருவாதிரையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
10 Nov 2025 11:57 AM IST
திருச்சானூரில் நாளை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்ததும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
10 Nov 2025 11:13 AM IST
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை, லட்ச குங்குமார்ச்சனை
லட்சார்ச்சனையை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது.
10 Nov 2025 10:55 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வனபோஜன உற்சவம்: பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் விநியோகம்
பார்வேடு மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
10 Nov 2025 10:38 AM IST
காரைக்கால்: அகர சேத்தூர் பிரதாப சிம்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ராஜ கோபுர கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
9 Nov 2025 5:53 PM IST
2 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை.. திருவண்ணாமலையில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
9 Nov 2025 4:46 PM IST
தர்மபுரி: கீழ்ஈசல்பட்டி நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில கீழ்ஈசல்பட்டி, மேல்ஈசல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 4:34 PM IST
உலக நன்மை வேண்டி தோரணமலையில் சிறப்பு வழிபாடு.. நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்பு
தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
9 Nov 2025 3:45 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூரில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
9 Nov 2025 2:23 PM IST
சங்கடஹர சதுர்த்தி... நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 1:25 PM IST









