இந்த வார விசேஷங்கள்: 10-6-2025 முதல் 16-6-2025 வரை


இந்த வார விசேஷங்கள்: 10-6-2025 முதல் 16-6-2025 வரை
x

நாளை மறுதினம் திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

10-ந் தேதி (செவ்வாய்)

* பவுர்ணமி.

* காஞ்சிபுரம் குமரக் கோட்டம் முருகப் பெருமான் திருக்கல்யாணம்.

* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை, இரவு திருக்கல்யாணம்.

* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.

* சமநோக்கு நாள்.

11-ந் தேதி (புதன்)

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா.

* பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.

* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக் காட்சி.

* பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (வெள்ளி)

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.

* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.

* சங்கரன் கோவில் கோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (சனி)

* சங்கடகர சதுர்த்தி.

* மதுரை கூடலழகர் பெருமாள் விடையாற்று உற்சவம்

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்சப வாகனத்தில் பவனி.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (ஞாயிறு)

* சிரவண விரதம்.

* சாத்தூர் வேங்கடே சப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

1 More update

Next Story