
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2026-ல் நடக்கும் உற்சவங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 15-ம் தேதி முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.
30 Dec 2025 2:26 PM IST
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
30 Dec 2025 1:56 PM IST
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
30 Dec 2025 1:01 PM IST
எடப்பாடியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மூக்கரை நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
30 Dec 2025 12:47 PM IST
ஜனவரி 2026: திருச்சானூர் பகுதி கோவில்களில் நடக்கும் விழாக்கள்
ரத சப்தமியை முன்னிட்டு பத்மாவதி தாயார் 7 வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
30 Dec 2025 12:12 PM IST
இந்த வார விசேஷங்கள்: 30-12-2025 முதல் 5-1-2026 வரை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஜனவரி 2-ம் தேதி இரவு நடேசர் மகா அபிஷேகம்.
30 Dec 2025 11:21 AM IST
தென் மண்டல ஆதியோகி ரத யாத்திரை: தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்
தென் மண்டலத்தில் ஆதியோகி ரதங்கள் பல முக்கிய பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகச் செல்ல உள்ளன.
23 Dec 2025 7:39 PM IST
குலசேகரன் பட்டினம் செய்யது சிராஜித்தின் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜுத்தின் தர்ஹா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு பவனி ஜனவரி 3-ம் தேதி நடக்கிறது.
23 Dec 2025 7:19 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 25-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
பாரம்பரிய முறைப்படி நடைபெறும் தூய்மைப்பணி நிறைவடைந்த பின் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
23 Dec 2025 6:35 PM IST
சாமந்தி மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
23 Dec 2025 5:26 PM IST
சுப்ரபாதத்திற்கு பதில் ஆண்டாளின் திருப்பாவை.. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தனித்துவ உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் நடக்கும் திருப்பாவை பாராயணத்தில் தினமும் ஒரு பாசுரம் ஓதப்படும்.
23 Dec 2025 4:55 PM IST
மதுக்கூர் பகுதியில் கந்தூரி விழா தொடங்கியது
ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் கந்தூரி விழாவில் மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
23 Dec 2025 3:59 PM IST




