இந்த வார விசேஷங்கள்: 29-4-2025 முதல் 5-5-2025 வரை


இந்த வார விசேஷங்கள்: 29-4-2025 முதல் 5-5-2025 வரை
x

மதுரை சித்திரை பெருவிழாவில் நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அன்ன வாகனத்திலும் பவனி.

29-ந் தேதி (செவ்வாய்)

* கார்த்திகை விரதம்.

* ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோவிலில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை பெருவிழா தொடக்கம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (புதன்)

* அட்சய திருதியை.

* முகூர்த்த நாள்.

* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் உற்சவம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.

* மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்)

* சதுர்த்தி விரதம்.

* திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி திருக்காட்சி.

* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.

*ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

2-ந் தேதி (வெள்ளி)

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.

* திருத்தணி சிவபெருமான் வெள்ளி சூரிய பிரபையில் பவனி.

* சீர்காழி சிவபெருமான் திருமுலைப்பால் காட்சி.

* மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (சனி)

* சஷ்டி விரதம்.

* தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்.

* திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் பவனி.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

* ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகப்பெருமான் மூசிக வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (திங்கள்)

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நந்தீசுவர யாளி வாகனத்தில் பவனி.

* கடையம் சிவபெருமான் இந்திர விமானத்தில் உலா.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

1 More update

Next Story