மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்
தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
14 Nov 2025 12:10 AM IST
12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 11:15 PM IST
பராமரிப்பு பணி: வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களின் சேவையில் மாற்றம்
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக மதுரை செல்லும் நேரத்தைவிட தாமதமாக சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 10:49 PM IST
கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்
எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்திருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Nov 2025 9:46 PM IST
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மேயர் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் வருவாய் துறையினர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
13 Nov 2025 9:40 PM IST
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம்: கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு தளமும் 230.30 சதுர மீட்டர் என மொத்தம் 739.90 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
13 Nov 2025 8:31 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவங்கள் வழங்கல்: கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 14,61,284 எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 7:52 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
வள்ளியூர், திருநெல்வேலி கிராமப்புற கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
13 Nov 2025 7:38 PM IST
எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவதற்காக 15ம் தேதி சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம்-2026 ஆனது 1-1-2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது.
13 Nov 2025 6:49 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
13 Nov 2025 6:34 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
13 Nov 2025 5:14 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 Nov 2025 4:47 PM IST









