மாவட்ட செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் பலர் அவதிப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
14 Nov 2025 10:45 AM IST
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 7:34 AM IST
மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. வாலிபர் செய்த கொடூரம்
பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய வாலிபர், வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியதோடு, மதுபோதைக்கு அடிமையானார்.
14 Nov 2025 7:25 AM IST
சுங்கத்துறை அதிகாரி எடுத்த விபரீதமுடிவு: காதல் தோல்வி காரணமா..?
சுங்கத்துறை அதிகாரி அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் தங்கி இருந்தார்.
14 Nov 2025 7:08 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
14 Nov 2025 6:25 AM IST
இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் - தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது
தாம்பரம் சார்பதிவாளர் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
14 Nov 2025 5:49 AM IST
புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு
புராதன சின்னங்கள் ஆணையத்தை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Nov 2025 4:54 AM IST
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தவெக சார்பில் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து தவெக சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
14 Nov 2025 4:35 AM IST
புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
14 Nov 2025 3:42 AM IST
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
14 Nov 2025 2:50 AM IST
அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 1:44 AM IST
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக - சீமான்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
14 Nov 2025 12:34 AM IST









