மாவட்ட செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
7 Nov 2025 11:45 AM IST
பெண்களை சூறையாடும் மான்ஸ்டர்கள் உலவும் பகுதியாக கோவையை மாற்றியுள்ளது திமுக - நயினார் நாகேந்திரன்

பெண்களை சூறையாடும் 'மான்ஸ்டர்'கள் உலவும் பகுதியாக கோவையை மாற்றியுள்ளது திமுக - நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
7 Nov 2025 11:41 AM IST
அருப்புக்கோட்டை: முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை: முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

ஐப்பசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
7 Nov 2025 11:09 AM IST
3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2025 11:06 AM IST
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் - ராமதாஸ்

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் - ராமதாஸ்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Nov 2025 10:43 AM IST
வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர்

வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர்

திருநாராயணபுரம் தலத்தில் சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.
7 Nov 2025 10:38 AM IST
மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்

மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்

2 மூதாட்டிகளை அடித்துக்கொலை செய்து நகைகளை பறித்துக்கொண்டு, உடல்களை கல்குவாரியில் வீசிச்சென்ற சம்பவம் நடந்தது.
7 Nov 2025 10:20 AM IST
கைகளில் வலி ஏற்பட்டு விளையாட முடியாததால் வருத்தம்: சிலம்ப வீராங்கனை எடுத்த விபரீத முடிவு

கைகளில் வலி ஏற்பட்டு விளையாட முடியாததால் வருத்தம்: சிலம்ப வீராங்கனை எடுத்த விபரீத முடிவு

கை வலியால் சிலம்பம் சுற்ற முடியாமலும், பள்ளிக்கு செல்ல முடியாமலும் மாணவி அவதிப்பட்டு வந்துள்ளார்.
7 Nov 2025 9:18 AM IST
ஈரோடு: நாகமலை குன்றில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

ஈரோடு: நாகமலை குன்றில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

நாகமலை குன்று கடந்த மாதம் பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
7 Nov 2025 8:20 AM IST
தோழியுடன் தகாத உறவு... 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் - அதிர்ச்சி சம்பவம்

தோழியுடன் தகாத உறவு... 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் - அதிர்ச்சி சம்பவம்

தோழி மீதான மோகத்தில் 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.
7 Nov 2025 8:06 AM IST
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2025 7:30 AM IST
கார் கதவில் தலையை மோத வைத்து பெண் கொடூரக்கொலை.. கும்பல் வெறிச்செயல்

கார் கதவில் தலையை மோத வைத்து பெண் கொடூரக்கொலை.. கும்பல் வெறிச்செயல்

அந்த பெண் அணிந்திருந்த 20 பவுன் நகைகளுடன் தப்பிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
7 Nov 2025 7:16 AM IST