மாவட்ட செய்திகள்

பொங்கல் திருவிழா.. சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த பெருந்துறை கோட்டை மாரியம்மன்
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தனர்.
22 Oct 2025 12:07 PM IST
உரத் தட்டுப்பாட்டை போக்க இயற்கை இடுபொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்க வழிசெய்ய வேண்டும் - ராமதாஸ்
இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு ஊக்கம் அளித்து உரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2025 12:00 PM IST
திருச்செந்தூரில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா
கந்த சஷ்டி விழாவில் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
22 Oct 2025 11:37 AM IST
தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின: இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2025 11:05 AM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 10:51 AM IST
கடன் தொல்லை: மனைவி, மகன்களை அடித்துக் கொன்று தொழிலதிபர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது.
22 Oct 2025 10:44 AM IST
ரூ.790 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2025 10:03 AM IST
மதுவை கீழே கொட்டிய மகள்... விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தொழிலாளி மதுபாட்டிலை பீரோவில் மறைத்து வைத்துள்ளார். அவரது மகள் அதை எடுத்து மதுவை கீழே ஊற்றியுள்ளார்.
22 Oct 2025 9:14 AM IST
ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண்ணுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை சக்திவேல் செல்போனில் ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.
22 Oct 2025 8:26 AM IST
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 7:38 AM IST
விற்பனையை பெருக்கிய ஜி.எஸ்.டி. குறைப்பு
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.5.40 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது.
22 Oct 2025 6:26 AM IST
சிவகாசி அருகே சோகம்.. வீட்டின் சுவர் விழுந்து நர்சிங் மாணவி உயிரிழப்பு
சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.
22 Oct 2025 2:45 AM IST









