மாவட்ட செய்திகள்

சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்.
22 Oct 2025 6:21 PM IST
ஈரோடு: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் - போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
22 Oct 2025 6:04 PM IST
வடகிழக்கு பருவமழை: புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
22 Oct 2025 4:29 PM IST
ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?
ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3 ஆயிரத்து 680 குறைந்துள்ளது.
22 Oct 2025 3:58 PM IST
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா துவக்கம்
27ம் தேதி சூரசம்ஹாரமும் அதனைத் தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற உள்ளது.
22 Oct 2025 3:56 PM IST
தூத்துக்குடி: சீரமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மீண்டும் சேதம்
தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
22 Oct 2025 2:21 PM IST
போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Oct 2025 1:49 PM IST
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - நீர்வளத்துறை
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 1:37 PM IST
உலக மக்களின் நலன் வேண்டி சாணார்பட்டி அருகே அமாவாசை யாகம்
யாக பூஜையில் நேரடியாக கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர்.
22 Oct 2025 1:14 PM IST
சிறுவாபுரியில் மகா கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று மாலையில் யாகசாலை பூஜையுடன் ரக்ஷா பந்தனம். சுவாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது.
22 Oct 2025 12:42 PM IST
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
22 Oct 2025 12:16 PM IST
பொங்கல் திருவிழா.. சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த பெருந்துறை கோட்டை மாரியம்மன்
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தனர்.
22 Oct 2025 12:07 PM IST









