மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு புதிய கியூ.ஆர்.கோடு முறை: எஸ்.பி. அறிமுகம் செய்தார்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி வாராந்திர ஓய்விற்கான கியூ.ஆர்.கோடு அனைத்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 2:51 PM IST
நாகை கன்னித்தோப்பு பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
நாகை மாவட்டம் கன்னித்தோப்பு சௌந்தரராஜபெருமாள் ஆலத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 2:42 PM IST
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிறுமி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
12 Oct 2025 2:32 PM IST
மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்ட 10 சதவீத ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி - அன்புமணி ராமதாஸ்
வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி வரிச்சலுகையை ரத்து செய்வது அநீதி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Oct 2025 2:23 PM IST
திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை விழா
கோவில் வாசலில் நின்றபடி சிவபெருமானை நந்தனார் தரிசனம் செய்தபின், அவரை கோவிலின் உள்ளே வரவேற்று பரிவட்டம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
12 Oct 2025 2:04 PM IST
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்த சஷ்டி விழா 21-ந் தேதி ஆரம்பம்
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக, அக்டோபர் 27-ந்தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
12 Oct 2025 1:26 PM IST
ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே திருமணம் செய்துகொண்ட இளையமகன் அஜித்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் திருமணம் நடைபெற்றது.
12 Oct 2025 1:25 PM IST
விடுமுறை தினம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 12:38 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
12 Oct 2025 12:34 PM IST
ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12 Oct 2025 12:23 PM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 12:17 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு எப்போது? அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு
26 கோடி ரூபாய் செலவில் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
12 Oct 2025 12:09 PM IST









