மாவட்ட செய்திகள்

கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு... காசோலை வழங்கி துவக்கி வைத்த முதல்-அமைச்சர்
சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
6 Oct 2025 4:40 PM IST
21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 4:29 PM IST
டாக்டர் ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை நிர்வாகம்
ராமதாசுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
6 Oct 2025 4:04 PM IST
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Oct 2025 3:59 PM IST
குருவித்துறை பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
திருமணம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஜாதகத்தை வைத்து பூஜை செய்து பகவானிடம் வேண்டிக் கொண்டனர்.
6 Oct 2025 3:58 PM IST
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை இந்தி மொழிபெயர்ப்பு நூல் - மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை நூலை சுரபி கத்யால், ஜோதி லாவண்யா ஆகியோர் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.
6 Oct 2025 3:52 PM IST
இந்தியாவின் 2-வது யானை பாகன் கிராமம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.5.40 கோடி செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட யானை பாகன் கிராமத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
6 Oct 2025 3:37 PM IST
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 2:44 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி; செல்வப்பெருந்தகை கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்.
6 Oct 2025 2:14 PM IST
நோய்களுக்கு மருந்தாகும் ஒளஷத மலை கிரிவலம்
பௌர்ணமி தோறும் மாலை வேளையில் பக்தர்கள் ஒளஷத மலையை வலம்வந்து, அகத்தியர் பூஜித்த கல்யாண பசுபதீஸ்வரரை வணங்குகிறார்கள்.
6 Oct 2025 1:37 PM IST
நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின- குழித்துறையில் உற்சாக வரவேற்பு
நவராத்திரி வழிபாட்டிற்கு பின்னர் சாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன.
6 Oct 2025 11:42 AM IST
40 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம்
கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
6 Oct 2025 11:11 AM IST









