மாவட்ட செய்திகள்

தென்காசி பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
24 Nov 2025 5:50 PM IST
செங்கல்பட்டு: குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சிறப்பு பூஜைக்கு பிறகு சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Nov 2025 5:29 PM IST
தர்மபுரி: நத்தஅள்ளி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில் நத்தஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 Nov 2025 4:07 PM IST
தொண்டாமுத்தூர்: ஓனாப்பாளையம் மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மாதேஸ்வரருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
24 Nov 2025 3:56 PM IST
விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம்
சங்காபிஷேகத்திற்கு பிறகு சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
24 Nov 2025 3:37 PM IST
தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது; தவெக தலைவர் விஜய்
பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
24 Nov 2025 3:22 PM IST
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
24 Nov 2025 3:00 PM IST
தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி; வைகோ இரங்கல்
பஸ் விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
24 Nov 2025 2:29 PM IST
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
கார்த்திகை 2-வது சோமவாரத்தையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
24 Nov 2025 1:51 PM IST
தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
24 Nov 2025 1:29 PM IST
பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
24 Nov 2025 12:53 PM IST
தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
பேருந்துகள் மோதிய விபத்தில் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
24 Nov 2025 11:59 AM IST









