மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
சுவாமி வீதியுலா வந்தபோது மாட வீதிகளில் உள்ள பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
25 Nov 2025 3:42 PM IST
சப்த ரிஷிகள் தவம் செய்த முருகன் கோவில்
பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்குவது, தபசுமலை முருகன் கோவிலின் தனிச் சிறப்பாகும்.
25 Nov 2025 3:14 PM IST
பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக போட்டிகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டு மக்களின் பொதுநலத்தை உறுதிப்படுத்துவது அரசின் தலையாய நோக்கம் ஆகும்.
25 Nov 2025 3:13 PM IST
தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலியில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
25 Nov 2025 2:59 PM IST
28ம் தேதி நடைபெற இருந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
25 Nov 2025 2:27 PM IST
கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன...?
கோவை செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
25 Nov 2025 1:58 PM IST
நாமக்கல்: பொத்தனூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
108 வலம்புரி சங்குகளில் நிரப்பி பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
25 Nov 2025 11:33 AM IST
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை
கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
24 Nov 2025 10:43 PM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
நெல்லை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
24 Nov 2025 7:44 PM IST
28 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
24 Nov 2025 6:01 PM IST
தென்காசி பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
24 Nov 2025 5:50 PM IST
செங்கல்பட்டு: குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சிறப்பு பூஜைக்கு பிறகு சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Nov 2025 5:29 PM IST









