கோயம்புத்தூர்

புனித லூக்கா ஆலய தேர் திருவிழா
வால்பாறையில் புனித லூக்கா ஆலய தேர் திருவிழா நடந்தது.
20 Oct 2023 12:30 AM IST
பள்ளிகளுக்கு இடையே கலைத்திருவிழா தொடக்கம்
பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா தொடங்கியது. இதில் மணல் சிற்பம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தினர்.
20 Oct 2023 12:30 AM IST
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
வால்பாறையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நடந்தது.
20 Oct 2023 12:30 AM IST
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
ரூ.23½ லட்சத்தில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கோவை மாவட்ட சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.23½ லட்சத்தில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
19 Oct 2023 3:30 AM IST
காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க 2-வது சுரங்கப்பாதை
மதுக்கரை அருகே தண்டவாளத்தை காட்டு யானைகள் கடக்க 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜனவரி மாதத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
19 Oct 2023 3:15 AM IST
கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு
கோவையில் கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Oct 2023 2:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2023 2:15 AM IST
அடகு நகையை மீட்பதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி
அடகு நகையை மீட்டுதருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 2:15 AM IST
இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம்
நான்கு வழிச்சாலை பணிக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 2:15 AM IST
கணவரை பிரிந்த பெண்ணை கத்திரிகோலால் குத்தியவரால் பரபரப்பு
கோவையில் கணவரை பிரிந்த பெண்ணை கத்திரிகோலால் குத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 2:00 AM IST










