கோயம்புத்தூர்

26 ஐ.டி. நிறுவனங்கள் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை
கோவை டைடல் பார்க் வளாகத்தில் 26 ஐ.டி. நிறுவனங்கள் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
7 March 2023 12:15 AM IST
பொள்ளாச்சியில் தொடரும் சம்பவம்:வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
பொள்ளாச்சிபொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் தொடரும் திருட்டு...
7 March 2023 12:15 AM IST
போலி வீடியோ பதிவிட்டவரை பிடிக்க கோவை போலீசார் பீகாரில் முகாம்
வடமாநில தொழிலாளர்களை தாக்குவதுபோன்று போலி வீடியோ பதிவிட்டவரை பிடிக்க கோவை போலீசார் பீகாரில் முகாமிட்டு உள்ளனர்.
7 March 2023 12:15 AM IST
வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை
கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 March 2023 12:15 AM IST
சாலையை சீரமைக்க கோரி பா.ஜனதாவினர் நூதன போராட்டம்
சாலையை சீரமைக்க கோரி பா.ஜனதாவினர் நூதன போராட்டம்
7 March 2023 12:15 AM IST
கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா-ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
கிணத்துக்கடவில் பிளேக் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
7 March 2023 12:15 AM IST
மயக்கவியல் தொழில்நுட்ப ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அரசு ஆஸ்பத்திரிகளில் மயக்கவியல் தொழில்நுட்ப ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
7 March 2023 12:15 AM IST
70 ஆயிரம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்
கோவைக்கு கொண்டு வரப்பட்ட 70 ஆயிரம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்படுகிறது
7 March 2023 12:15 AM IST
வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு
மாவட்ட நிர்வாகத்தினர், போலீசார் இணைந்து வடமாநில தொழிலாளர்களுக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர் என்று கோவையில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
7 March 2023 12:15 AM IST
மத்திய அரசை கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
7 March 2023 12:15 AM IST
நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.7½ லட்சம் தங்க கட்டி மோசடி
நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.7½ லட்சம் தங்க கட்டி மோசடி செய்த பாபனை போலீசார் தேடி வருகிறார்கள்.
7 March 2023 12:15 AM IST
தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள்
கோவை அரசு சட்ட கல்லூரியில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடைபெற்றது.
7 March 2023 12:15 AM IST









