கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே பப்பாளியில் பால் எடுப்பது குறித்து பயிற்சி
பொள்ளாச்சி அருகே பப்பாளியில் பால் எடுப்பது குறித்து பயிற்சி
7 March 2023 12:15 AM IST
பெண் வரி வசூலரிடம் ரூ.1 லட்சம் திருட்டு
கோவைக்கு பஸ்சில் வந்த போது இடிகரை பேரூராட்சி பெண் வரி வசூலரிடம் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடினர்.
7 March 2023 12:15 AM IST
கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
கோவையில் வைரஸ் காய்ச்சல் பரவலால் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
7 March 2023 12:15 AM IST
ஜார்கண்ட் குழுவினர் கோவையில் ஆய்வு
வடமாநில தொழிலாளர்களுக்கு பிரச்சினை உள்ளதா? ஜார்கண்ட் குழுவினர் கோவையில் அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
7 March 2023 12:15 AM IST
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
7 March 2023 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்துவிவசாயிகளுக்கு செயல் விளக்கம்
பொள்ளாச்சி அருகே நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்துவிவசாயிகளுக்கு செயல் விளக்கம்
7 March 2023 12:15 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பிரசாரம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பிரசாரம்
7 March 2023 12:15 AM IST
வெளிமாநிலங்களுக்கு தினமும் 3 லட்சம் இளநீர்-ஆனைமலையில் இருந்து அனுப்பப்படுகிறது
ஆனைமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் 3 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
6 March 2023 12:30 AM IST
பொள்ளாச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ.5½ லட்சம் கேமரா திருட்டு-மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பொள்ளாச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ.5½ லட்சம் கேமராவை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
6 March 2023 12:15 AM IST
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
கோவையில் தேசிய அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
6 March 2023 12:15 AM IST
10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் கூறினார்.
6 March 2023 12:15 AM IST
மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி
கோவையில் தங்கைக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
6 March 2023 12:15 AM IST









