கோயம்புத்தூர்

பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
21 Sept 2022 12:15 AM IST
2 கிலோ தங்கம் மோசடி; நகை பட்டறை அதிபர் கைது
2 கிலோ தங்கம் மோசடி; நகை பட்டறை அதிபர் கைது
21 Sept 2022 12:15 AM IST
மேட்டுப்பாளையம், அன்னூரில் கடையடைப்பு போராட்டம்
ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்து மேட்டுப்பாளையம், அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜக., இந்து அமைப்பு நிர்வாகிகள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2022 12:15 AM IST
தரைப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்
ஆனைமலை அருகே தரைப்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. தினத்தந்தி செய்தி எதிரொலியாக தரைப்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
21 Sept 2022 12:15 AM IST
மேட்டுப்பாளையம், அன்னூரில் கடையடைப்பு போராட்டம்
மேட்டுப்பாளையம், அன்னூரில் கடையடைப்பு போராட்டம்
21 Sept 2022 12:15 AM IST
கள்ளநோட்டு அச்சடித்த 5 பேருக்கு 7 ஆண்டு சிறை
கள்ளநோட்டு அச்சடித்த 5 பேருக்கு 7 ஆண்டு சிறை
21 Sept 2022 12:15 AM IST
திண்டுக்கல்-பாலக்காடு இடையே மின்சார ரெயில் இயக்கம்
திண்டுக்கல்-பாலக்காடு இடையே வருகிற 24-ந் தேதி முதல் மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. ஆனால், பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதையை புறக்கணித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
21 Sept 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு
பொள்ளாச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
20 Sept 2022 12:45 AM IST
வால்பாறை அருகே கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை
வால்பாறையில் கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அதனால் கரடிகளை பிடிக்க அந்தப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.
20 Sept 2022 12:45 AM IST
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 502 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 502 பேருக்கு கொரோனா தடுப்பூசி
20 Sept 2022 12:30 AM IST
வால்பாறையில் மர்ம காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
வால்பாறையில் மர்ம காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 Sept 2022 12:30 AM IST










