தர்மபுரி

முதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது?தர்மபுரியில் சீமான் கேள்வி
முதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் நியமன பதவியான கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது என்று தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
21 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.12 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு...
21 Oct 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகே பரிதாபம்:பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பலி
காரிமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தாள்.
21 Oct 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
பாலக்கோடு அருகே ரெயில் மோதி பட்டதாரி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 Oct 2023 12:30 AM IST
வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை
வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்களை சிறைபிடித்து தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
21 Oct 2023 12:30 AM IST
பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மற்ற துறை அலுவலர்கள் வாழ்த்து...
21 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி, கிருஷ்ணகிரியில்மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணா போராட்டம்தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில்...
21 Oct 2023 12:30 AM IST
தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து...
21 Oct 2023 12:30 AM IST
தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கிய11,231 வாகனங்களுக்கு ரூ.79 லட்சம் அபராதம்
தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கப்பட்ட 11,231 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் ரூ.79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
21 Oct 2023 12:30 AM IST
வெள்ளிசந்தை அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
வெள்ளிசந்தை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி இறந்தார்.
20 Oct 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேதார்சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஆலாபுரம் ஊராட்சியில் ஆலாபுரம், அம்மாபாளையம், ஜீவா நகர், மருக்காலம்பட்டி, நடூர், நேருநகர் ஆகிய...
20 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேவேனில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுப்படி ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை...
20 Oct 2023 12:30 AM IST




