கரூர்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
15 Oct 2023 11:01 PM IST
விடிய, விடிய பெய்த கனமழை: காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
நொய்யல் பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
15 Oct 2023 10:58 PM IST
கரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
fநவராத்திரி விழா தொடங்கியதால் கோவில்களில் கொலு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 10:57 PM IST
காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி நேற்று காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 12:25 AM IST
கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
கரூர் அருகே கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 12:24 AM IST
சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை
சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
15 Oct 2023 12:22 AM IST
மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 12:20 AM IST
மாவட்ட அளவிலான தடகளப் போட்டி
கரூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.
15 Oct 2023 12:19 AM IST
அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி கரூரில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
15 Oct 2023 12:16 AM IST
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 12:14 AM IST











