நீலகிரி

பழுதடைந்த சாலையால் பழங்குடியின மக்கள் அவதி
தாவரவியல் பூங்கா அருகே பழுதடைந்த சாலையால் பழங்குடியின மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
15 July 2023 2:00 AM IST
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
ஆபத்தான மரங்களை அகற்றும் போது மின்தடை ஏற்படுவதால், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
15 July 2023 1:45 AM IST
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
கூடலூரில் பல்லாங்குழி போல் மாறிய குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
15 July 2023 1:30 AM IST
கூடலூர் ஆரஞ்சு அணி வெற்றி
மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் கூடலூர் ஆரஞ்சு அணி வெற்றி பெற்றது.
15 July 2023 1:15 AM IST
ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
கூடலூர் அரசு கல்லூரியில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
15 July 2023 12:45 AM IST
பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
15 July 2023 12:30 AM IST
மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளி தர்ணா
நெல்லியாளம் டேன்டீ தொழிற்சாலையில் மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
15 July 2023 12:15 AM IST
பழங்குடியின மக்கள், வனவிலங்குகளின் உருவச்சிலைகளுடன் ஜொலிக்கும் பூங்கா
ஊட்டி எச்.பி.எப். பகுதியில் பழங்குடியின மக்கள், வனவிலங்குகளின் உருவச்சிலைகளுடன் புனரமைக்கப்பட்ட பூங்கா ஜொலிக்கிறது. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
14 July 2023 3:00 AM IST
சத்துணவு ஊழியர்கள் மூலம் காலை சிற்றுண்டி திட்டம்
அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14 July 2023 2:45 AM IST
கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டும் புலி
தேவர்சோலை அருகே கால்நடைகளை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்த புலி, கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
14 July 2023 2:45 AM IST
பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய 'கியூஆர் கோடு'
நீலகிரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய ‘கியூஆர் கோடு’ திட்டம், முதல் முறையாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
14 July 2023 2:30 AM IST










