நீலகிரி

சாய்ந்து விழ காத்திருக்கும் வலுவிழந்த மரம்
மண்வயல்- போஸ்பாரா சாலையில் வலுவிழந்த மரம், சாய்ந்து விழ காத்திருக்கிறது. இதை வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
16 July 2023 2:30 AM IST
நள்ளிரவில் ஊருக்குள் திரியும் காட்டுயானை
கூடலூரில் நள்ளிரவில் ஊருக்குள் திரியும் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
16 July 2023 2:15 AM IST
கூடலூரில் வாகன போக்குவரத்து குறைந்தது
சுற்றுலா பயணிகள் வருகை சரிந்ததால் கூடலூரில் வாகன போக்குவரத்து குறைந்தது.
16 July 2023 2:00 AM IST
குழந்தை திருமணம் செய்யக்கூடாது
குழந்தை திருமணம் செய்யக்கூடாது என பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
15 July 2023 3:45 AM IST
லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
காத்தாடிமட்டம் அரசு பள்ளியில் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
15 July 2023 3:15 AM IST
தரமான பச்சை தேயிலையை வழங்க வேண்டும்
கூடலூர் பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் தரமான தேயிலையை வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.
15 July 2023 2:45 AM IST
அனுமதியின்றி இயங்கிய கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
ஊட்டி, கோத்தகிரியில் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் வாகனங்களை இயக்கியதாக, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
15 July 2023 2:30 AM IST
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
15 July 2023 2:15 AM IST













