சிவகங்கை

சிறப்பு அலங்காரத்தில் சேவகபெருமாள் அய்யனார்
சிறப்பு அலங்காரத்தில் சேவகபெருமாள் அய்யனார் காட்சியளித்தார்.
3 Sept 2023 12:56 AM IST
திருப்புவனம் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி பலி
திருப்புவனம் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
3 Sept 2023 12:54 AM IST
திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை
திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3 Sept 2023 12:51 AM IST
பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்
பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
3 Sept 2023 12:43 AM IST
எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கற்றுக்கொடுக்க 459 இடங்களில் கற்போர் மையங்கள்-முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத 9,183 பேருக்கு கல்வி கற்றுக் கொடுக்க 459 கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து கூறினார்.
3 Sept 2023 12:41 AM IST
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
3 Sept 2023 12:38 AM IST
காரைக்குடி தொழில் முதலீட்டு கழகத்தில் நடப்பாண்டில் கடன் வழங்க ரூ.30 கோடி இலக்கு-அதிகாரி தகவல்
காரைக்குடி தொழில் முதலீட்டு கழகத்தில் நடப்பாண்டில் கடன் வழங்க ரூ.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
3 Sept 2023 12:31 AM IST
யாகசாலை பூஜையுடன் தொடங்கியது: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை(திங்கட்கிழமை) நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது.
3 Sept 2023 12:28 AM IST
அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் துணைவேந்தரிடம் வாழ்த்து
அழகப்பா பல்கலைக்கழக இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் துணைவேந்தரிடம் வாழ்த்து பெற்றனர்.
2 Sept 2023 1:28 AM IST
மாரத்தான் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
இளையான்குடியில் மாரத்தான் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
2 Sept 2023 1:22 AM IST
நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
சிவகங்கை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
2 Sept 2023 1:19 AM IST










