தென்காசி

கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சி; மனைவி கைது
சிவகிரி அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சித்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2023 12:15 AM IST
தொழிலாளி கொலை - வாலிபர் கைது
கடையநல்லூரில் தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம்
சங்கரன்கோவில் நகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கடையநல்லூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு
அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
இடைகால் பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 Jun 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம்
செங்கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
14 Jun 2023 12:15 AM IST
பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் உருவப்படம் திறப்பு விழா
சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் உருவப்படம் திறப்பு விழா நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை
திறனாய்வு தேர்வில் சிவகிரி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
14 Jun 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 Jun 2023 12:15 AM IST
கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருவேங்கடம் அருகே கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST









