தென்காசி

கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருவேங்கடம் அருகே கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
13 Jun 2023 12:15 AM IST
மண் அள்ளிய 3 பேர் கைது
கடையம் அருகே மண் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Jun 2023 12:15 AM IST
வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
கடையம் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
13 Jun 2023 12:15 AM IST
ஓய்வுபெற்றோர் சங்க கூட்டம்
சிவகிரி வட்டார ஓய்வுபெற்றோர் சங்க கூட்டம் நடந்தது.
13 Jun 2023 12:15 AM IST
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
பாவூர்சத்திரம் அருகே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
13 Jun 2023 12:15 AM IST
வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; 8 பேர் மீது வழக்குப்பதிவு
காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Jun 2023 12:15 AM IST
மயான பாதையை இலவச வீட்டுமனை பட்டாக்களாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்; கலெக்டரிடம் மனு
மயான பாதையை இலவச வீட்டுமனை பட்டாக்களாக மாற்றியதை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
13 Jun 2023 12:15 AM IST
தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
கடையநல்லூரில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Jun 2023 12:15 AM IST
குற்றாலம் ஐந்தருவிக்கு நீர்வரத்து; விரைவில் சீசன் தொடங்க வாய்ப்பு
குற்றாலம் ஐந்தருவிக்கு நேற்று நீர்வரத்து காரணமாக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
13 Jun 2023 12:15 AM IST
நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவி
பாவூர்சத்திரத்தில் தி.மு.க. சார்பில் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
13 Jun 2023 12:15 AM IST










