தென்காசி

எறிபந்து போட்டியில் மாணவிகள் சாதனை
எறிபந்து போட்டியில் குட்ஷெப்பேடு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்; 10 பவுன் மீட்பு
கடையநல்லூரில் ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்.
11 Sept 2023 12:15 AM IST
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
சுரண்டை அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
11 Sept 2023 12:15 AM IST
வீட்டில் நல்லபாம்பு பிடிபட்டது
கடையத்தில் வீட்டில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.
11 Sept 2023 12:15 AM IST
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ஆலங்குளத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
11 Sept 2023 12:15 AM IST
ஆலங்குளம் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஆலங்குளம் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
10 Sept 2023 12:15 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Sept 2023 12:15 AM IST
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
பனவடலிசத்திரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
10 Sept 2023 12:15 AM IST
குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.
10 Sept 2023 12:15 AM IST
சங்கரன்கோவில் பஸ்நிலைய கட்டுமான பணியை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு
சங்கரன்கோவில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணியை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.
10 Sept 2023 12:15 AM IST
புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி
திருவேங்கடம் அருகே புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
10 Sept 2023 12:15 AM IST










